புகைப்பட தொகுப்பு
பாடகர் கே . ஜே . யேசுதாசுடன்
அப்துல் ஹமீதுக்கு மாலைமரியாதை நடிப்புலக மாமேதையிடம் இருந்து
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் கமலின் அன்பு " பொன்னாடையாக " அப்துல் ஹமீதை அரவணைக்கிறது
" சிவாஜிக்கு முதல் மரியாதை விழாவில் இயக்குனர் இமயம் பாரதிராஜா பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறார் "
அண்ணன் சிவாஜியின் அன்புக்கரங்களால் தங்கமாலைப் பரிசு
மெல்லிசை மன்னர் எம் . எஸ் . வியுடன் அவரது இல்லத்தில் ஒரு சந்திப்பு
தெனாலி படத்துகாக வசன ஒத்திகை
இசைப்புயலுடன் அவரது இல்லத்தில்
தேனிசை தென்றல் தேவாவுடன் ஒரு சந்திப்பு
நகைச்சுவையில் சரித்திரம் படைத்த நாகேஷுடன் மலேசிய கலை பயணத்தில் உடனிருப்பவர் குணச்சத்திர கலைஞர் வி . ஸ் . ராகவன்
பாடகர் மனோவுடன் ஒரு இசைநிகழ்ச்சியில்
தெனாலி படப்பிடிப்பில யாழ்மொழி வழக்கை மிகவும் அக்கறையோடு பேச முயற்சிகிறார் கமல் , இயக்குனர் கே . எஸ் . ரவிக்குமார் , வசனம் எழுதிய கிரேசிமோகன் , கமலுக்கு பயிற்சியளித்த பி . எச் . அப்துல் ஹமீத்
ஊட்டியில் தெனாலி படப்பிடிப்பின் போது பி . எச் . அப்துல் ஹமீத் , கமல் , மீனா , ஜோதிகா
கவிப்பேரரசு வைரமுத்து பொன்னாடை போர்த்தி விருதும் வழங்குகிறார்
இசைப்பயணம் படப்பிடிப்பில் நடிகர் விஜயகுமாருடன் அப்துல் ஹமீத்
உலக அறிவிப்பாளருக்குப் பாராட்டு விழா ஜூலை 31 - 2004 ஃபெயர்ஃபில்ட் மண்டபம் க்றோய்டன் லண்டன்

ஒரு விருந்து வைபவத்தில் சரிகா - கமல் தம்பதியுடன் அப்துல் ஹமீத் ஷர்மிளா தம்பதி
இசைப்புயல் யு.சு.ரஹ்மான் திருமண வரவேற்பில் அப்துல் ஹமீத் தம்பதி
சீஷெல்ஸ் நாட்டிற்குச் சென்ற கலைக்குழு எஸ் . பி .பி மற்றும் இசைக்குழு அந்த இயற்கைச் சூழலில் மெய் மறந்து அமைதியிலேயே உருவான இசைக்குயில் எஸ் . ஜானகி ஆடவும் செய்தார்
ஒலிப்பதிவு ( டப்பிங் ) வேளையிலும் உடனிருந்து வசன உச்சரிப்பை சரி செய்கிறார் கமலுடன் ஹமீத்
தெனாலி படப்பிடிப்பு ஒவ்வொரு வசனத்தையும் அப்துல் ஹமீதிடம் பேசி ஒத்திகை பார்க்கிறார் கமல்
அண்ணன் சிவாஜியின் அன்னை இல்லத்தில் பாச உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்
கமலுடன் முதல் பேட்டி மஹராசன் படபிடிப்பின்போது
ஆளவந்தான் கமலுடன் படபிடிப்பின் போது
மெல்லிசை மாமன்னர்களுடன் கத்தார் நாட்டில்
மெல்லிசை மன்னருடன் மேடையில் உடன் மனோ
சீஷெல்ஸ் நாட்டின் இயற்கைச் சூழலில் மெய் மறந்து எஸ்.பி.பி.யுடன் பி.எச். அப்துல் ஹமீத் பார்வைப்புலன் இழந்த இசைக் கலைஞர் ரவிந்திரன் மவுத் ஒர்கன் வாசிக்கிறார்
அண்ணன் சிவாஜியின் அன்னை இல்லத்தில் மாலை அணிவித்து வரவேற்கிறார்
தெனாலி மகிழ்ச்சிக்குடும்பம் ஊட்டியில்
ஊட்டியில் தெனாலி படப்பிடிப்பின் இடைவேளையில் கலைஞர் கமல்ஹாசனுடன்
சிவாஜியுடன் இலங்கையில் முதல் சந்திப்பு இலங்கைவானொலி கேட்கவிரும்பிய சிவாஜிக்கு வானொலிக் கருவியை சீர்செய்து தருகிறார் அப்துல் ஹமீத்
கவிக்கோ மற்றும் ARR உடன்
பத்மஸ்ரீ ஜெமினி கணேசன்